tamil health tips,tamil beauty tips,tamil women health tips,tamil men health tips,tamil child health tips,tamil pregnancy health tips,health tips in tamil,good health tips in tamil,paati vaithiyam,veetu vaithiyam,funny videos

முடி கொட்டாமல் இருக்க, முடி வளர சில எளிய வழிகள்!


முடி கொட்டாமல் இருக்க, முடி கொட்டிய இடத்தில் முடி வளர சில எளிய       வழிகளைப் பின்பற்றலாம். இதன் மூலம் தலை முடியை நன்றாகப் பராமரிக்கலாம்.
இன்றைய இளைஞர்களுக்கு முடி உதிர்தல் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்தலை ஆரம்பத்திலேயே கவனித்து முடியை பராமரித்தால் முடி உதிர்வதைத் தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
முடிஉதிர்வைத் தடுக்க:
ஒரு கையளவு வேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீரில் கொதிக்க வைத்து மறுநாள் அந்தச் சாற்றினை எடுத்து தலையை அலசுங்கள். இவ்வாறு செய்து வர முடி உதிர்வது குறையும்.
முடி வளர:
கருவேப்பிலையை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

முடி கொட்டாமல் இருக்க, முடி வளர சில எளிய வழிகள்! Rating: 4.5 Diposkan Oleh: my blog